12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுவதும் படித்தாலே நீட்தேர்வை எதிர்கொள்ளலாம்

0 154

12 ஆம் வகுப்பில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக படித்தால் மத்திய அரசின் நீட், ஐஐடி (IIT) போன்ற தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதில் வெற்றி பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 84 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய விளையாட்டு அரங்கத்தினை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 412 மையங்களில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments