உயர்மின்கோபுரம் விவகாரத்தில் தூண்டுதலின்பேரில் போராட்டம் - அமைச்சர் தங்கமணி

0 249

உயர்மின் கோபுர திட்டங்களுக்கு எதிராக போராட்டம் தூண்டப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் தங்கமணி,  சரோஜா ஆகியோர்,  பயனாளிகளுக்கு  10 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு சீருடைகளையும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, உயர்மின் கோபுர திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments