ஜியார்ஜியாவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் போராட்டம்

0 144

ஜியார்ஜியா நாட்டின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக தலைநகர் திபிலிசியில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட அவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments