அதிமுக ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக திமுகவைப்பற்றி விமர்சனம் - மு.க.ஸ்டாலின்

0 397

அதிமுக ஆட்சியில் நிலவும் அவலத்தை மறைப்பதற்காகவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாகவும் பேசி வருகின்றனர் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, தன்னை முதலமைச்சர் போன்று அதிமுகவினர் விமர்சித்து வருவதாகவும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவைப்பற்றி பேசி வரும் அவர்களுக்கு நன்றி என மு.க.ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments