டிக்கெட் விற்பனையில் ஜோக்கர் புதிய சாதனை

0 415

ஜோக்கர் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை 7,163 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட் நடிகர் ஜேக்குவின் பீனிக்ஸ் ((Joaquin Phoenix)) மனநோயாளியாக நடித்த ஜோக்கர் திரைப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பேட்மேன் வில்லனை மையப்படுத்திய இந்தப்படத்தின் டிக்கெட் வசூல், நேற்று 1 பில்லியன் டாலரைத் தாண்டியது. இதன் இந்திய மதிப்பு சுமார் 7,163 கோடி ரூபாய்.

அமெரிக்காவின் ரேட்டிங் பெற்ற திரைப்படங்களில், ஜோக்கர் திரைப்படமே அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments