புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் நியமனம்...

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர்தயாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் மற்றும் மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை முதன்மைச் செயலாளரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments