அரசியலில் இல்லாதவர்களின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 263

தமிழகத்தில் வெற்றிடம் என்று  அரசியலில் இல்லாதவர்களெல்லாம் கூறிக் கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல முடியாது, என்று ரஜினிகாந்த் மற்றும்  மு.க. அழகிரியின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments