ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்த ஆலோசனை

0 194

சென்னை ஐஐடியில் நடைபெற்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஜிடிசி எனும் தொழில்முனைவோருக்கான அமைப்பு, சென்னை ஐஐடியில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் மாணவ மாணவியருக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. 7ஆவது ஆண்டாகத் தொடரும் இந்த நிகழ்வில் ஐஐடியின் மூத்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டவர்கள், ஒரு கண்டுபிடிப்பு இந்த சமூகத்துக்குத் தேவையானதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள இந்த நிகழ்வு உதவிகரமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments