இன்று உலக சர்க்கரை நோய் தினம்.. சென்னையில் விழிப்புணர்வு பேரணி

0 468

உலக நீரிழிவு நோய் தினமான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் நிறுவனம் சார்பில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடற்கரை சாலையில், ஒருமுனையில் இருந்து, மறுமுனை வரையில், விழிப்புணர்வு பேரணி சென்று திரும்பியது.

இந்த பேரணியில் மருத்துவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments