ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு

0 181

காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், குல்காம் அருகே, பனிப்பொழிவு ஏற்பட்டு சாலையில் பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகனங்கள் நெடுந்தூரத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் படர்ந்துள்ள பனியை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் தீவிரமக நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments