திருவள்ளுவருக்கு விபூதி அணிவித்தவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டும் என்கிறதா திமுக? - முரளிதர் ராவ்

0 674

அமைந்தகரை, சென்னை

பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், கடவுள் மறுப்பாளர் அல்ல - முரளிதர் ராவ்

கடவுள் மறுப்பாளர்களுடன் திருவள்ளுவர் போதித்த வாழ்க்கை நெறிகளை போற்றுகின்றனர் - முரளிதர் ராவ்

திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கே பொதுவானது - முரளிதர் ராவ்

திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை திமுக மட்டுமே சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல - முரளிதர் ராவ்

திருவள்ளுவருக்கு விபூதி அணிவித்தவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டும் என்கிறதா திமுக? - முரளிதர் ராவ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments