மருத்துவர் ராமதாஸ், எச்.ராஜா மீது திருமாவளவன் விமர்சனம்

0 4268

பஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசாத பாமக நிறுவனர் ராமதாஸ், எச்.ராஜா போன்றவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் ஏறத்தாழ பன்னிரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது என்றார். பஞ்சமி நில ஆணையத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments