மாணவர்கள் மதரீதியில் குழு அமைப்பதாக கூறி எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை-அமைச்சர் செங்கோட்டையன்

0 206

மாணவர்கள் மத ரீதியில் குழு அமைப்பதாக கூறி பள்ளிக்கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்படவில்லை என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களோடு அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது போல், தனியார் துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், விளையாட்டு கழகங்கள் தவறான வழியில் செயல்படுவது தொடர்ந்தால் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு கலைக்கப்படும் என எச்சரித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments