நீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகின்றன-சத்தியகோபால்

0 145

நீர் ஆதாரங்களை மேம்படுத்த குடிமராமத்து திட்டத்திற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக நீர்வளப்பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியபோது, 2017ஆம் ஆண்டு 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழகம் கையாண்டது என்றும், சென்னையில் இந்தாண்டு கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, 4 நீர் ஆதாரங்கள் வறண்ட போதும் அதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments