”ரஜினி எந்த கட்சியிலும் இணைந்து பணியாற்ற மாட்டார் “ - கருணாஸ்

0 442

ரஜினி தனியாக கட்சி ஆரம்பிப்பாரே தவிர, வேறு எந்த கட்சியிலும் இணைந்து பணியாற்ற மாட்டார் என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.மான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 20ம் தேதி பசுபொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு   கருணாஸ் அழைப்பு விடுத்தார். பின்னர் பேசிய அவர், ரஜினியிடம் நெருங்கிப் பழகியவன் என்பதால் அவர் தனிக்கட்சி துவங்க தான் வாய்ப்புள்ளதாக தான் கூறுவதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments