பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க அமைச்சர் வேண்டுகோள்

0 161

சென்னையில் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட பசுமாட்டின் உடல்நிலை குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் கேட்டறிந்தார்.

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் கடந்த 18 ஆம் தேதி பசுமாடு ஒன்றுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.  இந்த நிலையில் அந்த பசுமாட்டின் உடல் நிலை குறித்து கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments