வேல்ஸ் கால்பந்தாட்ட அணி வீரர்களை நேரில் சந்தித்த இளவரசர் சார்லஸ்

0 194

உலக கோப்பை ரக்பி கால்பந்தாட்டத்தின் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள வேல்ஸ் வீரர்களுக்கு, இளவரசர் சார்லஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

2019ம் ஆண்டுக்கான ரக்பி கால்பாந்தாட்டத்தின் அரையிறுதி போட்டி ஜப்பானின்  Yokohama நகரில் வரும் ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி வேல்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேற முனைப்புக்காட்டி வருகிறது.

இதற்கென ஜப்பானில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேல்ஸ் அணியை  நேரில் சந்தித்த வேல்ஸ் இளவரசர் சார்லஸ், வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அணியின் கேப்டன் Alun Wyn Jones, இளவசருக்கு அணியின் டி-ஷர்ட் ஒன்றை பரிசளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments