டெல்லியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

0 219

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரோகினி பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் இருவர், அந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதனைக் கைப்பற்றி டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments