ஜோமேடோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

0 460

கொசுக்கள் உருவாகும் வகையில் டெலிவரி பைகளை வைத்திருந்ததால் சென்னையில் இயங்கி வரும் ஜோமேடோ உணவு டெலிவரி நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேத்துபட்டில் இயங்கி வரும் ஜோமேடோ நிறுவனம் தனது அலுவலக மாடியில் உணவு டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் பைகளை இருப்பு வைத்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியதை அடுத்து, கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பைகளை வைத்திருந்ததாக கூறி ஜோமேடோ நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments