ஹைதியில் அதிபருக்கு எதிராக சாலையில் திரண்ட மக்கள்

0 147

ஹைதியில் நிலவும் எரிப்பொருள் மற்றும் உணவு தட்டுப்பாட்டை கண்டித்து வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அந்நாட்டு அதிபர் பதவி விலகும்படி வலியுறுத்தினர்.

ஏழ்மை நாடன ஹைதியில் அந்நாட்டு அதிபர் ஜோவ்னல் மோயிஸ் பதவி விலகும்படி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள்  வலியுறுத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், போர்ட் - அயு- பிரின்ஸ் பகுதியில் உள்ள சாலைகளில் திரண்ட மக்கள் கைகளில் இலைத்தழைகளை வைத்துக் கொண்டு அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments