மால்டா தீவில் கோலாகலமாக நடந்த பட்டம் விடும் திருவிழா

0 176

மத்திய தரைக்கடலில் உள்ள தீவான மால்டாவில் பட்டம் விடும் திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர். கோஸோ பகுதியில் நடக்கும் இந்தத் திருவிழாவில் பங்கேற்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

image

தொடர்ந்து சாதாரண பட்டம் முதல் டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட பல்வேறு விசித்திர உருவங்களில் பட்டங்களைத் தயார் செய்து காற்றில் பறக்கவிட்டனர். இதுபோல் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டங்களால் வானமே வண்ணமயமாகக் காட்சியளித்தது.

image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments