கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

0 3521

சிவகங்கையில் பள்ளி விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

குமரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரீகளுக்கு இன்று விடுமுறை

கனமழையை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments