மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

0 191

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று விடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பருவமழையால் குற்றாலம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments