ப.சிதம்பரம் சிறையில் இருப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

0 254

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சிறையில் இருப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என்று நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த அவர், ஜெயலலிதா சிறை செல்வதற்கு சிதம்பரமும் ஒரு காரணம் என்று என்று குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments