தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்...

0 651

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், மழை படிப்படியாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments