ஊதிய பாக்கியை கேட்ட ஊழியர் மீது சிங்கத்தை ஏவிய நபர்

0 487

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஊதியம் கேட்ட மின் ஊழியர் மீது தாம் வளர்த்து வரும் சிங்கத்தை ஏவி விட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு வழிபாட்டுத் தலத்தில் பொறுப்பாளராக இருந்த அந்த நபர், மின் ஊழியர் தனது ஊதிய பாக்கியை கேட்ட போது சிங்கத்தை ஏவி விட்டு அவரை பலத்த காயப்படுத்தியதுடன் சிகிச்சைக்கான பணத்தையும் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments