தல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..! ரசிகர்களை சாடும் சீமான்

0 779

தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் அரசு பணியில் சேர்ந்து வருவதாகவும், தமிழக இளைஞர்களோ தலயா? தளபதியா ? என்று சண்டையிட்டு அடித்துக் கொண்டு சாகப்போவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்

நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக இளைஞர்கள் தலயா ? தளபதியா ? என சண்டையிட்டு மண்டைய போட போறாங்க என்று தெரிவித்தார்

அதே போல தான் மெயின் ரவுடியுடன் தான் மோதுவேன் என்றும் அல்லக்கைகள் குறுக்கே வரவேண்டாம் என்று ஆங்கிலம் கலந்த தமிழில் சீமான் எச்சரித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments