Mistress of Evil திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை புகழ்ந்த ஹாலிவுட் நடிகை

0 171

உலகளவில் வெளியாகவுள்ள மேலிபிசியன்ட்: மிஸ்ட்ரஸ் ஆப் ஈவில் திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை ஹாலிவுட் நடிகை Michele Pfeiffer புகழ்ந்துள்ளார்.

ஹாலிவுட் ஆக் ஷன் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘Malificient’ என்ற ஹாலிவுட் டார்க் பேன்டஸி அட்வென்சர் திரைப்படம் பெரும் வசூலை குவித்தது. இதில் தேவதைகளின் இளவரசி அரோராவின் காட் மதராக ஏஞ்சலினா நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘மேலிபிசியன்ட்: மிஸ்ட்ரஸ் ஆப் ஈவில்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு, உலக முழுவதும் வெளியாகவுள்ளது. image

இந்த படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ள நடிகை Michele Pfeiffer , தான் நடித்த இரவு விருந்து காட்சி மிகவும் நீளமானதாகவும் மற்றும் நகைச்சுவையுடனும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments