வெளியானது பிகில் திரைப்படத்தின் டிரெய்லர்...

0 759

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மெர்சல் படத்துக்கு பின் நடிகர் விஜய் - இயக்குனர் அட்லீ மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்த நிலையில், தற்போது அதன் டிரெய்லர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments