அவதூறு வழக்கு விசாரணைக்கு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்

0 231

அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடியை திருடர் என நீதிமன்றமே கூறியிருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஏன் அனைத்து திருடர்களும் மோடி எனும் பெயரை வைத்துள்ளனர் என கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்தார். இதை அடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நிரந்த விலக்கு கொடுக்க வேண்டும் என்று ராகுல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments