Rallye du Maroc கார் பந்தயப்போட்டி - நாசீர் அல் அட்டியா முன்னிலை

0 173

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நடந்த 2வது கட்ட கார்பந்தய போட்டியில், கத்தாரை சேர்ந்த நாசீர் அல் அட்டியா முன்னிலை வகித்தார்.

அந்நாட்டின் பாலைவன பகுதியில் நடத்தப்பட்ட ‘ராலி டூ மரோக்’ என்ற கார் பந்தயத்தில், முன்னணி கார்பந்தய வீரர்கள் பங்கேற்று, பாலைவன மணலில் சாமர்த்தியமாக கார்களை ஓட்டி சென்றனர்.

இதில் 2019 டக்கர் சாம்பியன் பட்டம் வென்ற கத்தார் வீரர் நசீர் அல் அட்டியா பங்கேற்று, முன்னனி கார் பந்தய வீரர் ஸ்டெபானே பீட்டர்ஹன்செல் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி வெற்றி இலக்கை தொட்டார்.

2020 டக்கர் போட்டியில் பங்கேற்கவுள்ள கார் பந்தய வீரர் பெர்னான்டோ அலோன்சோ 24 நிமிடம் தாமதமாக வெற்றி இலக்கை தொட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments