தேஜாஸ் ஹெலிகாப்டர்களுடன் ஒத்திகை நடத்திய விமானப்படையினர்

0 390

இந்திய விமானப்படை தனது 87வது ஆண்டுவிழாவை வரும் 8ம் தேதி கொண்டாட உள்ளது.

இதனை முன்னிட்டு கோவை சூலூரில் விமானப் படையினர் தங்கள் ஆயுதபலத்தை வெளிப்படுத்தினர்.

நவீன ஆயுதங்கள்,தானியங்கி துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஸ்நைப்பர் எனப்படும் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் தேஜாஸ் சாகச ஹெலிகாப்டர்கள், போர்விமானங்கள் போன்றவற்றுடன் ஒத்திகை நடைபெற்றது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் ஹெலிகாப்டர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான இடம்பெற்றது.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இந்த போர் சாகச ஒத்திகை மற்றும் ஆயுதக் கண்காட்சி திறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments