மதுரை, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை

0 303

மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில ஊர்களில் பரவலாக மழை பெய்தது.

மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தேனி நகரப் பகுதிகளிலும், போடி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மிதமான மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments