பொம்மை நாய்க்குட்டியைக் கொஞ்சும் நிஜ நாய்..!

0 276

நாய் ஒன்று, நிஜ நாய்க்குட்டி போலவே தோற்றமளிக்கும் பொம்மையுடன் கொஞ்சி குலாவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

வீடியோவில், தரையில் படுத்துக்கிடக்கும் நாய் ஒன்று, அச்சு அசலாக நாய்க்குட்டி போலவே தோற்றமளிக்கும் நாய்க்குட்டி பொம்மை ஒன்றை தனது காலால் தூக்கிப்பிடித்தபடி விளையாடுகிறது.

பிறகு தரையில் அதனை புரட்டிப்போட்டு நிஜ குட்டியுடன் கொஞ்சி விளையாடுவதுபோலவே உற்சாகமாக விளையாடுகிறது.

இந்த வீடியோ வைரல் ஆகிவரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது நாய்களிடம் பொம்மைகளை கொடுத்து அவை உற்சாகமாக விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பதிவிட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments