பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து

0 247

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி எப்போதும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க தான் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் வானவில் வடிவம் கொண்ட எமோஜியையும் அந்த பதிவில் அவர் இணைத்துள்ளார். ராகுல் காந்தியின் தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தியும் மோடிக்கு வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments