சாதாரண சாலையில் வேகமாக வந்த பந்தயக் கார்களுக்கு அபராதம்

0 234

செக் குடியரசு நாட்டில் சாதாரண சாலையில் பந்தயக்காரை வேகமாக ஓட்டிச் சென்ற இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ப்ரிப்ராம் (Příbram) என்ற இடத்தில் உள்ள டி4 (D4) நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பார்முலா 1 பந்தயத்தில் பயன்படுத்தப்படும் பந்தயக் காரும், அதனையடுத்து லம்போகினி வகை காரும் விரைந்து சென்றன.

இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அதைவிட தாங்கள், வேகமாகச் சென்று இது கார்களைப் பிடித்து நிறுத்தினர். போக்குவரத்து நிறைந்த சாலையில் வேகமாகச் சென்றதற்காக கூறி இருவாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments