உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - அன்புமணி

0 496

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலீடாக மாற வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments