பொருளாதாரம் குறித்து பேச ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்? - எச்.ராஜா

0 746

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் போன்று தமிழகத்திலும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக அரசு நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார். நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் பழனிசாமி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது  தவறல்ல எனக்கூறிய அவர், இந்திய பொருளாதாரம் குறித்து பேச மு.க ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார் என கேள்வி எழுப்பினார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை போன்றே தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments