ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ வெளியீடு

0 668

காரில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரில் சென்றபடி வீடியோ பதிவு செய்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சாலைகளில் செல்லும் போது சிறு அஜாக்கிரதைகளால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதை அனைவரும் அறிவோம் என்று கூறியுள்ளார்.

எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments