மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் கூட்டம்

0 96

வர்த்தக வாரியத்தின் இந்திய அளவிலான உயர்மட்டக் கூட்டம் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சோம் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு பேசினார். தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் செயலாளர் என்.முருகானந்தம், வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் முனிய நாதன் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments