விவசாயிகளுக்கு நகைக்கடன் நிறுத்தம் என்பது பொய் தகவல் - H ராஜா

0 297

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போல் பொய் தகவல் பரப்புபவர்களை சமூக விரோதிகள் என்று கருதி ஒதுக்க வேண்டும் என்றார்.

மேலும் விவசாயிகளுக்கான பென்சன் திட்டத்தை, நாளை பிரதமர் மோடி அரசு அறிவிக்க உள்ளதால், விவசாயிகளுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும் அரசாக விளங்குகிறது என்றும் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments