குஜராத்தில் அபராதம் குறைப்பு

0 355

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை 25 முதல் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானம் மற்றும் கருணையின் அடிப்படையில் பொதுமக்கள் மீது சுமையை திணிக்காமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களும் இதனை செயல்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய அபராதத் தொகை நடைமுறை குஜராத்தில் இம்மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments