முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

0 300

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். எம்.ஜி.ஆர் கழக தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தனது 94 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதனையொட்டி சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.எம்.வீரப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பழைய நினைவுகளை ஆர்.எம்.வீரப்பன் பகிர்ந்துகொண்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments