ஓரிரு மாதங்களில் இந்தியாவுடன் முழு அளவிலான போர்

0 894

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியாவுடன் முழு அளவிலான போர் நடைபெறும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது  அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையான போர் இந்த இரண்டு நாடுகளை மட்டும் சேர்ந்ததாக இருக்காது என்றும் தெற்காசிய துணை கண்டமே இப்போரில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்திருந்தார் .சீனாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரின் தலையெழுத்தை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அதனை ஐநா.சபை தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments