ரயில்கள் தாமதமாக இயக்கம்- பயணிகள் அவதி

0 227

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் மின் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மின்சாரம் கேபிள்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் சென்னை கடற்க்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கும் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 45 நிமிடம் மின்சார ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments