சென்னையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

0 853

சென்னையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை

சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் உரை

அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது

தமிழ்நாட்டுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்துகிறது

நாடு செழிக்க நன்னீர் அவசியம் - அனைவரும் மழைநீரை சேமிக்க வேண்டும்

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்கப்படும்

ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது

மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாக்கும்

விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம் மேலும் 5 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும்

விரைவில் அழுகும் வேளாண் பொருட்களை பாதுகாக்கும் வகையில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம்

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை 2ஆக பிரித்து, திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியம் உருவாக்கப்படும்.

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

காவிரி ஆற்றினை சீரமைக்க "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை

ரூ.40,941 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தை செயல்படுத்த அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது

ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, "தமிழ்நாடு நாள்" கொண்டாடப்பட இருக்கிறது

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது

இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு விரைவில் நீர்வளம் மிக்க மாநிலமாக மாறும்

காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயம் அமை

விருதுகளை வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டாக்டர் அப்துல்கலாம் விருது - சிவன், இஸ்ரோ தலைவர்

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது

கல்பனா சாவ்லா விருது - ப.ரம்யா லஷ்மி, உதவி இயக்குநர், மீன்வளத்துறை

அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது

முதலமைச்சரின் சிறப்பு விருது - செந்தாமரை, சண்முகவேலு, கடையம், திருநெல்வேலி

முதலமைச்சரின் நல ஆளுமை விருது

பெருநகர சென்னை காவல் ஆணையரகம்

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை

பாராட்டுச் சான்றிதழ் - பெருநகர சென்னை மாநகராட்சி

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள்

சிறந்த தொண்டு நிறுவனம் - ஆப்பர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளி, வேப்பேரி, சென்னை

சிறந்த மருத்துவர் - டாக்டர் செ.வெற்றிவேல் செழியன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

சிறந்த மருத்துவர் - டாக்டர் வீ.ரமாதேவி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம் - எவரெஸ்ட் ஸ்டெபிலைசர்ஸ், தேனாம்பேட்டை

சிறந்த சமூகப் பணியாளர் - சந்திரா பிரசாத், திருவான்மியூர், சென்னை

சிறந்த சமூகப் பணியாளர் (மகளிர் நலன்) - சூசை மரியான், கன்னியாகுமரி மாவட்டம்

சிறந்த தொண்டு நிறுவனம் (மகளிர் நலன்) - போதிமரம் தொண்டு நிறுவனம், சேலம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments