3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் பெய்தது - ஓபிஎஸ்

0 385

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் மறு சீரமைப்புக்கு 199 கோடி ரூபாய் தேவைப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட மழை சேதங்களை நேற்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதொடர்பான ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் பெய்ததே இத்தகைய சேதங்கள் ஏற்பட காரணம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments