லஞ்சப் பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்

0 392

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரண்டு போலீஸ்காரர்கள் வாங்கிய லஞ்சப் பணத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதால் அந்த வீடியோ வைரலாகி விட்டது

இதனையடுத்து இரண்டு போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments