ஆம்புலன்சில் பழைய பொருட்களை ஏற்றும் அவலம்

0 488

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிர் காக்க பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பழைய பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திண்டிவனம்- செஞ்சி சாலையில் அமைந்துள்ள old is gold என்ற பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில் இருந்து 108 ஆம்புலன்சில் சொந்த பயன்பாட்டிற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்சில் சரக்குகளை ஏற்ற பயன்படுத்திய இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments