ரஜினி வீட்டில் இயக்குனர் பாரதிராஜா ..!

0 709

பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் சார்பில் பைரவி படத்தின் மூலம், ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக பிரபலப்படுத்திய தயாரிப்பாளரும், கதாசிரியருமான கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ரஜினிகாந்தை, வீட்டிற்கு சென்று இயக்குனர் பாராதிராஜா அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற ரீதியில் பல்வேறு பேட்டிகளில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த பாரதிராஜா, ரஜினியை வீடு தேடிபோய் அழைத்திருப்பது குறிப்பிடதக்கது.

இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி உடன் இருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments